Meeting with Honourable Hector Appuhamy MP
தூய தேசத்திற்கான (Clean Nation) இயக்கத்தின் பிரதிநிதிகள் கௌரவத்திற்குரிய பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களை கடந்த ஜூலை 10ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடினார்கள். இந்த சந்திப்பில் தூய தேசத்திற்கான இயக்கத்தின் பிரதி தலைவர் நஸீப் மற்றும் பல முக்கிய உறுப்பினர்கள் உட்பட புத்தளம் நகர சபையின் உறுப்பினர் தில்ஷான் மற்றும் சுது மல்லி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
![](https://www.cleannation.lk/wp-content/uploads/2021/07/IMG_9054.jpg)
இந்த சந்திப்பு இயக்கத்தின் தலைவர் இஷாம் மரிக்கார் அவர்களின் இல்லத்தில் சனிக்கிழமை இரவு இடம்பெற்றது. தூய தேசத்தின் இலக்குகள் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் சம்பந்தமான விளக்கங்கள், கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் புத்தளம் மக்களுக்கு வழங்கியிருந்த வாக்குறுதிகள், மலையக மக்களுக்கான சம்பள உயர்வு, மாதம்ப பிரதேசத்தில் நடைபெறும் சட்டவிரோத மண் அகழ்வு, நம் மாவட்டத்தில் ஏற்படும் மின்சாரம் மற்றும் பசலை தட்டுப்பாடுக்கான தீர்வு, தேர்தல் சீரமைப்பு சம்பந்தமான ஆலோசனைகள் என்பன விடயங்கள் ஆழமாக பேசப்பட்டது.
அதே நேரம் எம்மைவிட்டு மறைந்த தலைவர் கே.ஏ.பாயிஸ் அவர்களின் இறுதி தினமான மே 23ஆம் திகதி “புத்தளம் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சி தினமாக” பாராளுமன்றத்தில் புத்தளம் மாவட்ட மக்களின் (எங்களின்) பிரதிநிதியாக பொதுப் பிரகடனம் செய்ய வேண்டும் என்றும் தாழ்மையான வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களினால் தூய தேசம் என்ற அடையாளத்தோடு எதிர்கால இலக்குகளை எவ்வாறு அடைந்துகொள்வது என்றும், அரசியலில் எவ்வாறு வெற்றி பெறுவது என்றும், ஊழல் நிறைந்த இந்த களத்தில் எவ்வாறு நேர்மையான திட்டங்களை முன்னெடுப்பது என்றும், தங்களது கட்சி எவ்வாறு அவற்றுக்கு உதவி செய்ய முடியும் என்பது பற்றியும் காத்திரமான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் அனுபவத்தோடு பகிர்ந்துகொண்டார். அதே நேரம் புத்தளம் மாவட்ட சிறுபான்மை இனத்தின் வாக்காளர்கள் கடந்த காலத்தில் விட்ட தவறுகள் என்ற அடிப்படையில் சில விடயங்களையும் ஹெக்டர் அப்புஹாமி அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
![](https://www.cleannation.lk/wp-content/uploads/2021/07/IMG_9065.jpg)
கலந்துரையாடலின் இறுதியில் பாராளுமன்ற உறுப்பினரிடம் நாம் வேண்டிக்கொண்ட விண்ணப்பங்கள் அடங்கிய எழுத்துமூல கோரிக்கை ஒன்றினை இயக்கத்தின் பிரதி தலைவர் நஸீப் மற்றும் செயலாளர் அப்ஸல் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
නිර්මල ජාතියක් සඳහා වූ ව්යාපාරයේ නියෝජිතයින් ජූලි 10 වන දින ගරු පාර්ලිමේන්තු මන්ත්රී හෙක්ටර් අප්පුහාමි මහතා හමු වී සාකච්ඡා කළහ. මෙම රැස්වීමට නිර්මල ජාතියක් සඳහා වූ ව්යාපාරයේ නියෝජ්ය නායක නසීබ් සහ වැදගත් සාමාජිකයන්, පුත්තලම් නගර සභාවේ සාමාජිකයින් වන දිල්ෂාන් සහ සුදු මල්ලි ඇතුළු ප්රධාන සාමාජිකයින් කිහිප දෙනෙක් සහභාගී වූහ.
මෙම රැස්වීම සෙනසුරාදා රාත්රි ව්යාපාර නායක ඉෂාම් මරික්කාර්ගේ නිවසේදී සිදුවිය. නිර්මල ජාතියේ අරමුණු සහ අනාගත දේශපාලන පියවරයන් පිළිබඳ කරුණු , පසුගිය කාලයේ දී පාර්ලිමේන්තු මන්ත්රීවරයා පුත්තලම් ජනතාවට දුන් පොරොන්දු, කඳුකර ජනතාවට වැටුප් වැඩි කිරීම්, මාදම්පේ ප්රදේශයේ සිදු වන නීති විරෝධී පස් ඉවත් කිරීම්, අපේ දිස්ත්රික්කයේ සිදු වන විදුලිය හා විදුරුමස් හිඟයට විසඳුම, මැතිවරණ ප්රතිසංස්කරණය සඳහා යෝජනා ගැඹුරින් සාකච්ඡා කෙරිණි.
![](https://www.cleannation.lk/wp-content/uploads/2021/07/IMG_9069.jpg)
ඒ අතරම, අභාවප්රාප්ත වූ අපේ නායක කේ.ඒ. බායිස්ගේ අවසාන දිනය වන මැයි 23 වන දින “පුත්තලම් දිස්ත්රික්කයේ අධ්යාපන සංවර්ධන දිනය” ලෙස පාර්ලිමේන්තුවේ පුත්තලම් දිස්ත්රික්කයේ ජනතාවගේ (අපේ) නියෝජිතයා ලෙස ප්රකාශයට පත් කරන ලෙස නිහතමානී ඉල්ලීමක් කරන ලදී.
මෙම සාකච්ඡාවේදී පාර්ලිමේන්තු මන්ත්රීවරයා විසින්
නිර්මල ජාතියක අනන්යතාවය සමඟ අනාගත අරමුණු සාක්ෂාත් කර ගන්නේ කෙසේද, දේශපාලනය සාර්ථක කර ගන්නේ කෙසේද, දූෂණයෙන් පිරුණු මෙම වසමේ අවංක ව්යාපෘති ක්රියාත්මක කරන්නේ කෙසේද සහ අපේ පක්ෂය එයට සහාය වන්නේ කෙසේද යන්න පිළිබඳව සාකච්ඡාවේදී පාර්ලිමේන්තු මන්ත්රීවරයා වටිනා උපදෙස් හා මග පෙන්වීම් අප සමඟ සාකච්ඡා කළේය . ඒ අතරම, හෙක්ටර් අප්පුහාමි විසින් අතීතයේ පුත්තලම් දිස්ත්රික්කයේ සුළුතර ඡන්දදායකයින් විසින් සිදු කරන ලද වැරදි කිහිපයක් පෙන්වා දුන්නේය.
සාකච්ඡාව අවසානයේදී, අපගේ පෙත්සම් ඇතුළත් ලිපියක් පාර්ලිමේන්තු මන්ත්රීවරයා වෙත පිරිසිදු ජාතියක් සඳහා වූ ව්යාපාරයේ නියෝජ්ය නායක නසීබ් සහ ලේකම් අෆ්සාල් විසින් ඉදිරිපත් කරන ලදී .
![](https://www.cleannation.lk/wp-content/uploads/2021/07/IMG_9070.jpg)
Representatives of the Clean Nation Movement met with Honourable Member of Parliament Hector Appuhamy on July 10, 2021. The meeting was attended by Naseef Awm, Deputy Leader of the Clean Nation, and several key members, including Puttalam Urban Council members Dilshan and Sudhu Malli.
The meeting took place on Saturday night at the residence of Clean Nation leader Isham Marikar. Clear explanations of the goals and future political moves of the Clean Nation, the promises made by the Member of Parliament to the people of Puttalam in the past, the pay rise for the hill country people, the illegal excavation of land in the Madamba area, the solution to the electricity stuck and Compost shortage in our district, and the proposals for electoral reform were discussed in detail!
![](https://www.cleannation.lk/wp-content/uploads/2021/07/IMG_9095.jpg)
At the same time, a humble request was made to declare May 23rd, the demise day of the late leader K.A.Baiz, as “The Education Development Day of Puttalam District” in Parliament as the representative of the Puttalam District (ours).
During the discussion, the Member of Parliament shared with them valuable advice and guidance on how to achieve future goals with the identity of the Clean Nation movement, how to succeed in politics, how to carry out reliable and transparent projects in this domain full of corruption, and how their party can assist on this!
![](https://www.cleannation.lk/wp-content/uploads/2021/07/IMG_9076.jpg)
At the same time, Hector Appuhami pointed out some of the mistakes made by the minority voters in the Puttalam district in the past.
At the end of the discussion, a letter containing our petitions to the Member of Parliament was submitted by Deputy Leader of the Clean Nation, and Secretary! #CleanNation #lka #SJB
Photo Credits : Ahsan Mohamed Photography