Proposed 10 Important Reforms
தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து யோசனைகளைப் பெற்ற எடுப்பதற்காக, பொதுமக்களுக்கு ஓர் சந்தர்ப்பம் தேர்தல் சட்ட மறுசீரமைப்பு பற்றிய பாராளுமன்ற விஷேட குழுவினால் ஜூன் 19ஆம் திகதி வரைக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அந்த அடிப்படையில் புத்தளத்தில் இயங்கிவருகின்ற தூய தேசம் என்ற இயக்கத்தினால், இலங்கை மக்களின் நலன் கருதி முக்கியமான 10 சீர்திருத்தங்கள் எழுத்து மூலம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த ஆவணம் ஜூன் 17ஆம் திகதி தேர்தல் சட்ட மறுசீரமைப்பு பற்றிய பாராளுமன்ற விசேட […]