Media Conference – 10 October 2021

தேசிய அரசியலில் “புத்தளம்” என்ற வார்த்தை நீதி அமைச்சின் ஊடாகவும், முதல் சபாநாயகர் என்ற முக்கிய பதிவுகள் மூலமாகவும் பெருமை சேர்த்தது என்பதை யாராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. ஆனால் இன்று இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் “புத்தளம்” என்ற வார்த்தையின் மானத்தை தேசிய மட்டத்தில் பாதிக்கும் வகையில் நடந்துகொண்டிருப்பது கவலையளிக்கின்றது.
புத்தளம் மானத்தை தேசிய ரீதியில் மீண்டும் தூக்கி நிறுத்த அவர் முயற்சிக்க வேண்டும் என்பதே நமது தற்கால நம்பிக்கையாக இருக்கிறது. வழிகாட்டவும் உதவி என்பதையும் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
“පුත්තලම” යන වචනය අධිකරණ අමාත්යාංශය තුළින් සහ පළමු කථානායකවරයා වශයෙන් ප්රධාන තනතුරු තුළින් ජාතික දේශපාලනයට ආඩම්බරයක් එක් කළ බව කිසිවෙකුට අමතක කිරීමට හෝ ප්රතික්ෂේප කිරීමට නොහැකිය. නමුත් වර්තමාන පාර්ලිමේන්තු මන්ත් රීවරයා ජාතික මට්ටමින් “පුත්තලම” යන වචනයේ ගෞරවයට බලපාන අයුරින් කටයුතු කිරීම කනස්සල්ලට කරුණකි.
අපේ වර්තමාන බලාපොරොත්තුව නම් ඔහු පුත්තලමේ ගෞරවය ජාතික මට්ටමින් නැවත තහවුරු කිරීමට උත්සහා ගැනීමයි. අපට අවශ්ය වන්නේ දේශපාලන වෙනස්කම් වලින් තොරව මඟ පෙන්වීමක් සහ උපකාරයක් ලබා ගැනීමටයි.
No one can forget or deny that the word “Puttalam” added pride to national politics through the Ministry of Justice and through key posts as the first Speaker. But it is worrying that the current Member of Parliament is acting in a way that affects the dignity of the word “Puttalam” Island wide!
Our current hope is that he has to try to lift the dignity of Puttalam back on the national line. We would like to provide guidance and help beyond political differences. #CleanNation #Puttalam #lka #MediaConference #Corruption #FakePromises #DirtyPolitics Ali Sabri Raheem

Discussion with UNP

இலங்கையின் மிகப் பழைய அரசியல் கட்சிகளில் ஒன்று தான் ஐக்கிய தேசிய கட்சி. 1948 இலங்கை விடுதலை பெற்ற பின்னர் முதலாவது அரசை அமைத்ததுடன் பின்னரும் பல தடவைகளில் ஐ.தே.க. ஆளும் கட்சியாக இருந்துள்ளது. வரலாற்று நெடுகிலும் புத்தளம் தேர்தல் தொகுதி ஐக்கிய தேசிய கட்சிக்கு எழுதிக் கொடுக்கப்பட்ட தேர்தல் தொகுதி என்றே சொல்லவேண்டும்.
தேர்தல் என்று வருகின்ற போது மக்கள் யானை என்கின்ற பலமான சின்னத்தை நேசித்தது போன்று வேறு எந்த சின்னத்தை நேசித்தது கிடையாது என்று சொல்ல வேண்டும். அந்த வகையில் மிக மோசமான நிலையில் சீர்குலைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் மறுசீரமைப்பதற்கான வேலைகளை முன்னின்று நடாத்தும் கட்சியின் இணைத்தலைவரும் நல்லாட்சி அரசிலே சட்டம் ஒழுங்கு அமைச்சராக இருந்த சாகல ரத்நாயகே அவர்களோடும் நம் இயக்கத்தின் உறுப்பினர்களோடும் கடந்த வாரம் Zoom வாயிலாக ஒரு கலந்துரையாடல் ஒன்று நடைப்பெற்றது.
இதிலே ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படுவதையும், தேர்தல் காலங்களில் மாத்திரம் இணையும் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் ஐக்கிய தேசிய கட்சிக்குள் செலுத்தும் ஆதிக்கம் பற்றியும் எதிர்கால கட்சியின் திட்டங்கள் பற்றியும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆரம்ப கால போராளியும், ஐக்கிய தேசிய கட்சியின் இளம் முக்கிய உறுப்பினரான முஹம்மத் நஜாத் நவ்ஷாத் Najath Mohamed அவர்கள் முன்வைத்தார்.
தூய தேசம் என்ற இயக்கத்தின் கொள்கை மற்றும் அதன் பயணம் பற்றிய தெளிவினை கலந்துகொண்ட கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்கும் முன்னாள் அமைச்சருக்கும் இயக்கத்தின் தலைவர் இஷாம் மரிக்கார் அவர்கள் விளக்கப்படுத்தியதோடு, அடுத்து வரும் தேர்தலில் எவ்வாறு பயணிப்பது பற்றி மிக நீண்ட நேரம் கலந்துரையாடியதும் குறிப்பிடத்தக்கது.
தூய தேசம் என்ற கொள்கையில் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒற்றுமையாக தொடர்ந்தும் பயணிக்கும் படியும், கட்சியின் முரண்பாடுகள் சம்பந்தமான விடயங்களுக்கு எதிர்காலத்தில் பொருத்தமான தீர்வுகளை பெற்றேடுப்போம் என்றும், கட்சியின் தலைவரோடு நேரடியாக புத்தளம் வந்து நம் இயக்கத்தின் உறுப்பினர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்வோம் என்றும் எம்மை ஊக்கப்படுத்தி ஆர்வமூட்டியதும் குறிப்பிடத்தக்கது.
May be an image of 4 people, people sitting and indoor
එක්සත් ජාතික පක්ෂය ශ්රී ලංකාවේ තිබෙන පැරණිතම දේශපාලන පක්ෂයකි. 1948 දී ශ්රී ලංකාව නිදහස් වීමෙන් පසු පළමු රජය පිහිටුවන ලද අතර එතැන් සිට එක්සත් ජාතික පක්ෂය කිහිප වතාවක්ම පාලක පක්ෂයක් ලෙස පැවතීය. ඉතිහාසය පුරාම පුත්තලම මැතිවරණ කොට්ඨාසය එක්සත් ජාතික පක්ෂය සඳහා වූ ලිඛිත මැතිවරණ කොට්ඨාසයකි
මට කිව යුතුව ඇත්තේ මැතිවරණ වලදී මිනිසුන් අලියාගේ ශක්තිමත් සංකේතයට ආදරය කළ තරම් වෙනත් සංකේතයකට ආදරය කර නැති බවයි. පරිහානියට පත් එක්සත් ජාතික පක්ෂය ප්රතිසංවිධානය කිරීමේ වැඩකටයුතුවල නායකත්වය දරන පක්ෂයේ සම සභාපති සහ යහපාලන රජයේ හිටපු නීතිය හා සාමය පිළිබඳ අමාත්ය සාකල රත්නායක සහ අපේ ව්යාපාරයේ සාමාජිකයින් සමඟ පසුගිය සතියේ zoom හරහා සාකච්ඡාවක් පැවැත්වීය.
එහි දී, එක්සත් ජාතික පක්ෂයේ මුල් කාලීන සටන් කරුවෙකු සහ එක්සත් ජාතික පක්ෂයේ ජාතික තරුණ පක්ෂයේ ප්රධාන සාමාජිකයෙකු වූ මුහම්මද් නජාත් නව්ෂාඩ් පෙන්වා දුන්නේ සෑම මැතිවරණ කාලයකදීම එක්සත් ජාතික පක්ෂයේ සාමාජිකයින් නොසලකා හරින බවත් සුළු පක්ෂ නියෝජිතයින් බවත් මැතිවරණ කාලයට පමණක් සම්බන්ධ වන අය පක්ෂය තුළ ආධිපත්යය දරන අතර අනාගතය සඳහා සැලසුම් කරති. එම ව්යාපාරයේ නායක ඉෂාම් මරික්කාර් පක්ෂයේ ප්රධාන සාමාජිකයින්ට සහ හිටපු ඇමතිවරයාට පිරිසිදු ජාතියේ ව්යාපාරයේ ප්රතිපත්තිය සහ එහි ගමන් මග පිළිබඳ පැහැදිලිභාවය පැහැදිලි කළ අතර එහි ගමන් කළ යුතු ආකාරය පිළිබඳව දීර්ඝ ලෙස සාකච්ඡා කළ අතර ඊළඟ මැතිවරණයේදී සංචාරය කරන්නේ කෙසේද යන්න පිළිබඳව ඉතා දීර්ඝ ලෙස සාකච්ඡා වූ බව සැලකිය යුතු කරුණකි.
නිර්මල ජාතියක මූලධර්මය මත පක්ෂ භේදයෙන් ඔබ්බට සමගියෙන් ගමන් කරන ලෙසත්, ඉදිරියේදී පක්ෂ ගැටුම් හා සම්බන්ධ ගැටලු සඳහා සුදුසු විසඳුම් සෙUnited National Partyමග කෙළින්ම පුත්තලමට පැමිණ අපගේ සංවිධානයේ සාමාජිකයන් සමග හමු වීමට කටයුතු සලසන ලෙසත් අපව දිරිමත් කිරීම කැපී පෙනේ.
The United National Party is one of the oldest political parties in Sri Lanka. The first government was formed after the liberation of Sri Lanka in 1948 and the UNP has been in power several times as the ruling party. It can be said that throughout history, the Puttalam constituency has been a written constituency for the United National Party.
I have to say that when it comes to elections people havSagala Ratnayakay other symbol as much as they loved the strong symbol, elephant. Hence,we had a virtual discussion on zoom last week with Sagala Ratnayaka, the former minister of law and order of good governance,the co-chairman leading the work of restructuring the United National Party, which has fallen into disrepair along with the members of our movement.
In it, Muhammad Najath Nawshad, an early activist for the United National Party and a key member of the United National Party’s National youth wing, pointed out that members of the United National Party are ignored during every election period, and that representatives of minority parties who join only during election periods dominate the UNP party and future plans of UNPClean Nationikar, the leader of the movement, clarified to the key members of the party and to the former minister about the policy of the Clean Nation movement and its journey, and discussed in detail on how to proceed the journey in the next election.
It is noteworthy that he encouraged us to continue to travel in unity beyond party differences on the principle of a clean nation, to find appropriate solutions in the future to matters of party contradictions, and to make arrangements for the party leader to have physical meeting by visiting Puttalam and to have a meet up with members of our movement. #CleanNation #Puttalam #UNP #2025MP

Media Conference – 03 October 2021

எம் இனத்திற்காக, எம் மதத்திற்காக, எம் மொழிக்காக குரல் கொடுப்போம் என்று தேர்தல் காலங்களில் மக்கள் மத்தியில் வாய்கிழிய வாக்குறுதிகளை சொற்களால் அள்ளி எறிந்தவர்கள் இன்று அரசாங்கத்தின் பொட்டிப் பாம்புகளாய் அடங்கி இருப்பதை கண்டு வெட்கப்படுகிறோம்.
எதிர்க்கட்சி கதிரைகளில் இருந்துகொண்டு எதிர்கட்சிக்கு வலுசேர்க்காமல் ஜனநாயகத்திற்கு எதிராக அரசின் அநீதிகளுக்கு ஆடுகளம் அமைத்துக் கொடுக்கும் இவர்களும், இவர்களை தண்டிக்காத கட்சி தலைமைகளும் மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானவர்களே.
අපේ ජාතියට, අපේ ආගමට සහ අපේ භාෂාවට දෙන බවට මැතිවරණ කාලයේදී ජනතාව තුළ වාචික පොරොන්දු දුන් අය අද ආණ්ඩුවේ සර්පයන් සේ සිටින බව දැකීම අපට ලැජ්ජාවකි.
විපක්ෂය ශක්තිමත් නොකර විපක්ෂ පුටුවල රැඳී සිටිමින්, ප්රජාතන්ත්රවාදයට එරෙහිව රාජ්ය අසාධාරණකම් සඳහා මාවත සකසන මොවුන්, සහ ඔවුන්ට දඩුවම් නොකරන පක්ෂ නායකයින් ජනතා විරෝධී හා ප්රජාතන්ත්ර විරෝධී ය.
We are ashamed to see that those who uttered verbal promises among the people during election times that they will raise voice to our race, to our religion and to our language have become the dumbest characters of the government.
Those who stay in the chairs of opposition and pave the way for injustices against democracy without strengthening the opposition and the party leaders who do not punish them are against the people and against the democracy! #CleanNation #Puttalam #lka #MediaConference #Corruption #FakePromises #DirtyPolitics

வெளித்தொடர்புகளை அதிகரிப்பதற்கான கலந்துரையாடல்

பொதுவாகவே ஒரு சிறிய வட்டத்திற்குள் இருப்பதாலோ என்னவோ நம் சிந்தனைகளும் குறுகியதாகவே இருக்கிறது, அதன் வெளிப்பாடே நம் முன்னால் தேர்தல் காலங்களில் தெரிவுகளாக வருபவர்களும் வெற்றி பெருபவர்களும் அவர்களின் நகர்வுகளை குறுகியதாகவே அமைத்துக்கொள்கின்றார்கள்.
இவற்றை மாற்ற வேண்டிய பொறுப்பு இன்றைய தலைவர்கள் என்ற வகையில் நமக்கு இருப்பதாக நாம் உணர்கின்றோம். அதனடிப்படையில் புத்தளம் மாவட்டத்தின் வர்த்தக துறையில், கல்வித்துறையில் மற்றும் அரசியல் துறையில் வெளித்தொடர்புகளை அதிகரிப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று அம்பாரை மாவட்டத்தில் இருக்கும் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் கல்முனை, மருதமுனை நகரத்தை சேர்ந்த நண்பர்களோடு நடைப்பெற்றது.
May be an image of 2 people, people sitting, people standing and indoor
இந்த அமர்வில் நமது நண்பரும், தொண்டு சேவையில் மிக தீவிர ஈடுபாட்டை கொண்டவரும், இலங்கையின் உற்பத்தியில் முக்கிய பங்கைபெரும் நெசவு தொழிலின் அதிபருமான மருதமுனையை சேர்ந்த முஹம்மத் சதீர் அவர்களும், அவரின் நண்பர் அரசியல் விமர்சகர் அப்ஸல் அவர்களும் கலந்துகொண்டார்கள்.
இவர்களோடு புத்தளத்து விடயங்களை சமூக சேவையாளரும் தொழிலதிபருமான முஹம்மத் ஹம்தான் மற்றும் நம் இயக்கத்தின் தலைவர் SM Isham Marikar இஷாம் மரிக்கார் அவர்களும் பகிர்ந்துகொண்டார்கள். #CleanNation #Puttalam #Maruthamunai #MP2025

Justice for Ishalini

அநீதியை எவர் செய்தாலும் எதிர்ப்பவர்கள் என்ற வகையிலும், நீதியின் பக்கம் எப்போதும் இருப்பார்கள் என்ற வகையிலும் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிராகவும், இஷாலினியின் மர்மமான இறப்பின் விசாரணைகள் நேர்மையாகவும் நீதியாகவும் நடைப்பெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தி நேற்று (30/07/2021) புத்தளம் கொழும்பு முகத்திடலில் புத்தளத்தில் உள்ள மாதர் அமைப்புகள் ஒன்றுசேர்ந்து நடாத்திய அமைதியான போராட்டத்தில் நாமும் பங்குகொண்டதில் மகிழிச்சியடைகின்றோம்.

“கேட்ட தெல்லாம் நம்பாதே? நம்பியதெல்லாம் சொல்லாதே?” என்ற வகையில் கேட்பதையும்; நாம் நம்புவதையும் பேசி பேசி குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சிப்பதையும், குற்றமற்றவர்களை தண்டிக்க முயற்சிப்பதையும் நம் சமூகமும் முதலில் நிறுத்த வேண்டும். கடந்த காலங்களில் சமூக சேவையாளர்கள் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவங்கள் உடன்பட எத்தனையோ சம்பவங்களுக்கு நீதியான தீர்ப்புகள் வெளிவராத நிலையில், இந்த இஷாலியின் மர்மமான மரணத்திற்கும் நீதியான தீர்ப்புகள் என்றாவது ஒரு நாள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவசரப்படாமல் பொறுமை காப்பதே சிறந்தது.

சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்! #CleanNation #MP2025 #Injustice #Ishalini #ChildAbuse #Puttalam Photo Credits: Ahsan Mohamed Photography