Media Conference – 10 October 2021
தேசிய அரசியலில் “புத்தளம்” என்ற வார்த்தை நீதி அமைச்சின் ஊடாகவும், முதல் சபாநாயகர் என்ற முக்கிய பதிவுகள் மூலமாகவும் பெருமை சேர்த்தது என்பதை யாராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. ஆனால் இன்று இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் “புத்தளம்” என்ற வார்த்தையின் மானத்தை தேசிய மட்டத்தில் பாதிக்கும் வகையில் நடந்துகொண்டிருப்பது கவலையளிக்கின்றது.
புத்தளம் மானத்தை தேசிய ரீதியில் மீண்டும் தூக்கி நிறுத்த அவர் முயற்சிக்க வேண்டும் என்பதே நமது தற்கால நம்பிக்கையாக இருக்கிறது. வழிகாட்டவும் உதவி என்பதையும் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
“පුත්තලම” යන වචනය අධිකරණ අමාත්යාංශය තුළින් සහ පළමු කථානායකවරයා වශයෙන් ප්රධාන තනතුරු තුළින් ජාතික දේශපාලනයට ආඩම්බරයක් එක් කළ බව කිසිවෙකුට අමතක කිරීමට හෝ ප්රතික්ෂේප කිරීමට නොහැකිය. නමුත් වර්තමාන පාර්ලිමේන්තු මන්ත් රීවරයා ජාතික මට්ටමින් “පුත්තලම” යන වචනයේ ගෞරවයට බලපාන අයුරින් කටයුතු කිරීම කනස්සල්ලට කරුණකි.
අපේ වර්තමාන බලාපොරොත්තුව නම් ඔහු පුත්තලමේ ගෞරවය ජාතික මට්ටමින් නැවත තහවුරු කිරීමට උත්සහා ගැනීමයි. අපට අවශ්ය වන්නේ දේශපාලන වෙනස්කම් වලින් තොරව මඟ පෙන්වීමක් සහ උපකාරයක් ලබා ගැනීමටයි.
No one can forget or deny that the word “Puttalam” added pride to national politics through the Ministry of Justice and through key posts as the first Speaker. But it is worrying that the current Member of Parliament is acting in a way that affects the dignity of the word “Puttalam” Island wide!
Our current hope is that he has to try to lift the dignity of Puttalam back on the national line. We would like to provide guidance and help beyond political differences. #CleanNation #Puttalam #lka #MediaConference #Corruption #FakePromises #DirtyPolitics Ali Sabri Raheem