மக்கள் மாளிகை – சமூக கலந்துரையாடல்

புத்தளம் மாவட்டத்தில் இருக்கும் பிரச்சனைகளில் ஒவ்வொன்றையும் தலைப்பாக எடுத்து பேசும் தொடரான சமூக கலந்துரையாடலின் முதல் கலந்துரையாடல் கடந்த சனிக்கிழமை 10ஆம் திகதி அக்டோபர் மாதம் 2020 மக்கள் மாளிகையில் சரியாக இரவு 8 மணிக்கு ஆரம்பித்து இரவு 10:30 மணி வரை நடைப்பெற்றது.
இந்த கலந்துரையாடலை “மாலை நேர வகுப்புகளும், ஏழை மாணவர்களும்” என்ற தலைப்பில் சகோதரர் SM Isham Marikar அவர்கள் வழிநடத்தினார்கள். தலைப்பிற்கு வலு சேர்க்க சமூக ஆர்வாளர்கள் பலர் கலந்து சிறப்பித்தது மட்டுமல்லாமல், இந்த தலைப்பில் சம்பந்தப்படும் அனைத்து சாராருக்கும் சில ஆலோசனைகளை முன்வைக்க முடிவுகளையும் எடுத்தார்கள்.
Clean Nation சமூக கலந்துரையாடலில் கலந்துகொண்ட அத்தனை சமூக உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த கலந்துரையாடலின் முழுமையான விபரம் அடுத்த கூட்டத்தில் பொதுமக்களுக்காக வெளியிடப்படும். #PublicDiscussions #Knowledge #Puttalam
The first discussion of a series of community discussions on each of the problems in the Puttalam District was held last Saturday, October 10, 2020 at the People’s House from 8 pm to 10:30 pm.
SM Isham Marikar brother led the discussion on “Evening Classes and Poor Students.” Many social activists attend the discussion and added strength to the topic, they also decided to present some suggestions to everyone who involved on this topic.
We would like to thank all the community souls who participated in the Clean Nation community discussion. Full details of this discussion will be made public at the next meeting. #PublicDiscussions #Knowledge #Puttalam
පුත්තලම් දිස්ත්රික්කයේ එක් එක් ගැටලුව පිළිබඳ ප්රජා සාකච්ඡා මාලාවක පළමු සාකච්ඡාව 2020 ඔක්තෝබර් 10 වන සෙනසුරාදා මහජන මන්දිරයේදී හරියටම රාත්රී 8 සිට රාත්රී 10.30 දක්වා පැවැත්විණි.
SM Isham Marikar සහෝදරයා “සන්ධ්යා පන්ති සහ දුප්පත් සිසුන්” පිළිබඳ සාකච්ඡාවට නායකත්වය දුන්නේය. සමාජ ක්රියාකාරීන් බොහෝ දෙනෙක් සහභාගී වී මාතෘකාවට ශක්තිය එක් කිරීම සඳහා ඉස්මතු කළා පමණක් නොව, මෙම මාතෘකාවට සම්බන්ධ සියලු දෙනාටම යෝජනා කිහිපයක් ඉදිරිපත් කිරීමට ද ඔවුහු තීරණය කළහ. Clean Nation ප්රජා සාකච්ඡාවට සහභාගී වූ ප්රජාවේ සියලුම සාමාජිකයින්ට අපි ස්තූතිවන්ත වෙමු. මෙම සාකච්ඡාවේ සම්පූර්ණ තොරතුරු ඊළඟ රැස්වීමේදී ප්රසිද්ධ කරනු ලැබේ. #PublicDiscussions #Knowledge #Puttalam