Proposed 10 Important Reforms

தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து யோசனைகளைப் பெற்ற எடுப்பதற்காக, பொதுமக்களுக்கு ஓர் சந்தர்ப்பம் தேர்தல் சட்ட மறுசீரமைப்பு பற்றிய பாராளுமன்ற விஷேட குழுவினால் ஜூன் 19ஆம் திகதி வரைக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
அந்த அடிப்படையில் புத்தளத்தில் இயங்கிவருகின்ற தூய தேசம் என்ற இயக்கத்தினால், இலங்கை மக்களின் நலன் கருதி முக்கியமான 10 சீர்திருத்தங்கள் எழுத்து மூலம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த ஆவணம் ஜூன் 17ஆம் திகதி தேர்தல் சட்ட மறுசீரமைப்பு பற்றிய பாராளுமன்ற விசேட குழுவின் செயலாளர் திருமதி குஷானி ரோஹனதீர அவர்களிடம் மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்கப்பட்டது.
தேர்தல் காலங்களில் கட்சிகளால் செலவிடப்படும் பணத்தின் தொகை கட்டுப்படுத்தப்பட வேண்டும், மாகாணசபை தேர்தல் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும், இலத்திரனியல் முறையில் தேர்தல் நடத்துவதற்கும் வாக்குகளை எண்ணுவதற்குமான திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும், கட்சிகளுக்கு உரிய தேசியப்பட்டியல் நியமனம் தேர்தல் முடிந்த கையோடு இடம் பெற வேண்டும் போன்ற விடயங்கள் அடங்கிய முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டது.
මැතිවරණ නීති ප්රතිසංස්කරණ පිළිබඳ පාර්ලිමේන්තු විශේෂ කමිටුව විසින් මැතිවරණ නීති ප්රතිසංස්කරණ සම්බන්ධයෙන් මහජනතාවගෙන් අදහස් විමසීමට අවස්ථාවක් ලබා දෙන ලදී. මැතිවරණ නීති සහ මැතිවරණ ප්රතිසංස්කරණ පිළිබඳ යෝජනා ඉදිරිපත් කිරීම සඳහා මහජනතාවට ජුනි 19 දක්වා කාලය ලබා දී තිබුණි.
එම පදනම මත පුත්තලමේ ක්රියාත්මක වෙමින් පවතින පවිත්ර ජාතියක් නම් ව්යාපාරය මගින්, ශ්රී ලංකාවේ ජනතාවගේ යහපත උදෙසා ඉතා වැදගත් ප්රතිසංස්කරණ 10 ක් ලිඛිතව යෝජනා කර තිබේ. මෙම ලේඛනය ජුනි 17 වන දින මැතිවරණ නීති ප්රතිසංස්කරණ පිළිබඳ පාර්ලිමේන්තු විශේෂ කමිටුවේ ලේකම් කුෂානි රොහානාදීරා මහත්මිය වෙත විද්යුත් තැපෑලෙන් යවා ඇත.
මැතිවරණ කාලවලදී පක්ෂ විසින් වියදම් කරනු ලබන මුදල් ප්රමාණය පාලනය කළ යුතුය, පළාත් මැතිවරණය මුළුමනින්ම අහෝසි කළ යුතුය, මැතිවරණ සහ ඡන්ද ගණන් කිරීම විද්යුත් ක්රමයකින් කිරීමට සැලැස්මක් ක්රියාත්මක කළ යුතුයි, ජාතික පක්ෂ ලැයිස්තුවක් පත් කිරීම මැතිවරණ අවසන් වූ වහාම සිදු කළ යුතුයි යන කරුණු ඉදිරිපත් කරන ලදී.
An opportunity was provided to the general public by the Parliamentary Special Committee on Electoral Law Reform to solicit ideas that to be made in Sri Lanka’s current electoral system, structure and election laws!
The general public was requested to submit their proposals on electoral laws and electoral reforms before June 19th. On that basis, the Clean Nation Movement in Puttalam has  for the benefit of the people of Sri Lanka as whole! This document was emailed to Mrs. Kushani Rohanadeera, Secretary of Parliament of Sri Lanka Parliamentary Special Committee on Electoral Law Reform on June 17.
Proposals which included the need to control the amount of money spent by parties during election periods, to abolish provincial elections completely, to implement a plan to conduct elections electronically and to count the votes, to appoint the appropriate national list for the parties after the election!
An Inclusive initiative to highlight the need of the nation! #CleanNation #Politics #MP2025 #ElectionReforms #PublicOpinion #Puttalam