புத்தளம் ஸைனப் ஆரம்ப பாடசாலையில் கலந்துரையாடல்
நிர்வாகத்தினராலும் ஆசிரியர்களாலும் பெற்றோர்களாலும் திறன்பட நடாத்தப்பட்டுவரும் புத்தளம் ஸைனப் ஆரம்ப பாடசாலையின் எதிர்கால வளர்ச்சியை அடிப்படையாகக்கொண்ட கலந்துரையாடல் ஒன்று பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்களோடு பாடசாலையில் நடைப்பெற்றது.
இந்தக்கலந்துரையாடலில் பாடசாலையின் எதிர்காலம் குறித்து மிகத்தெளிவாக பேசப்பட்டதோடு, தற்காலத்தில் பாடசாலையில் இருக்கும் தேவைகள்,எதிர்கால திட்டங்கள் மற்றும் நாட்டு சூழ்நிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களின் கல்வி நிலைமைகள் பற்றிய தெளிவான பார்வை ஒன்றும் பாடசாலையின் அதிபர் அன்புக்குரிய ஆசிரியை பெல்ஜியா அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
இன்ஷா அல்லாஹ் தொடர்ந்தும் இந்த பாடசாலையில் வளர்ச்சியில் Clean Nation தூய தேசத்திற்கான இயக்கம் அக்கறை கொள்ளும் என்றும், தேவையான நேரம் தேவையான உதவிகளை முடியுமான அளவு செய்து தரும் என்றும் உறுதிமொழி கொடுக்கப்பட்டது. கல்வியே நம் சமூக மாற்றத்தின் உயிர்நாடி என்பதால் இந்தக்கலந்துரையாடல் ஒரு நீண்ட பயணத்திற்காக ஆரம்பமாகவும் அமைந்தது.
කළමනාකාරිත්වය, ගුරුවරුන් සහ දෙමාපියන් එක්ව කාර්යක්ෂමව පවත්වාගෙන යනු ලබන පුත්තලම සයින් ප්රාථමික විද්යාලයේ අනාගත සංවර්ධනය පදනම් කරගත් සාකච්ඡාවක් විද්යාලයේ සංවර්ධන සංගමයේ සාමාජිකයින් සමඟ විද්යාලයේදී පැවැත්විණි.
මෙම සාකච්ඡාවේදී පාසලේ අනාගතය පිළිබඳව ඉතා පැහැදිලිව සාකච්ඡා කළ අතර, රටේ පවතින තත්ත්වය හේතුවෙන් විපතට පත් සිසුන්ගේ පාසලේ වත්මන් අවශ්යතා, අනාගත සැලසුම් සහ අධ්යාපනික තත්ත්වයන් පිළිබඳ පැහැදිලි දැක්මක් විද්යාලයේ විදුහල්පති තුමනි. ගුරුවරයා බෙල්ජිය.
පිවිතුරු ජාතිය ව්යාපාරය විසින් මෙම පාසලේ දියුණුව වෙනුවෙන් ඉදිරියටත් කටයුතු කරන බවටත් ඉන්ෂාල්ලාහ් අවශ්ය වේලාවට අවශ්ය සහය ලබා දෙන බවටත් සහතිකයක් ලබා දෙන ලදී. අධ්යාපනය අපගේ සමාජ පරිවර්තනයේ ජීවනාලිය වන බැවින් මෙම සාකච්ඡාව දිගු ගමනක ආරම්භය ද විය.
A discussion based on the future development of Puttalam Zainub Primary School, which is being efficiently conducted by the management, teachers and parents, was held in the school with the members of the school’s development committee.
In this discussion, the future of the school was discussed very clearly, and a clear view of the current needs of the school, future plans and the educational conditions of the students affected by the country’s situation was also conveyed by the principal of the school, Miss Felijiya.
It was promised that the Clean Nation Movement will continue to care for the development of this school, God willing, and will provide the necessary assistance as much as possible at the required time. Since education is the lifeblood of our social change, this discussion was also the beginning of a long journey. #CleanNation #2025 #Puttalam #Education #Future #Discussion #School #lka